- எப்படி மறப்பது உன்னை -

Author வை.கே.ராஜூ - -
Home » - எப்படி மறப்பது உன்னை -


என்னை மறந்து விடு என
தினமும்
மறக்காமல் சொல்லும் உன்னை
எப்படி மறப்பது நான்.

Y.K.Raju