-ஏன் பிறந்தாய்-

Author வை.கே.ராஜூ - -
Home » -ஏன் பிறந்தாய்-

பிறந்து விட்டாய் பெண்ணாக..
பூமியிலே எனக்காக,
செவ்விதழ் வாயோடு,
செதுக்கி வைத்த சிலையாக,


சிற்பமா..? சித்திரமா..?
நீ..........
சித்தரிக்கும் காவியமா..?
கண்டு கண்டு ரசிக்கின்றேன்,
காலத்தை ஜெயிக்கின்றேன்....