Author வை.கே.ராஜூ
-
-
Home »
-மனதுக்குள் ஒடி வா-
நீ.......
காட்டிக் கொண்ட அன்பினால்
நான்,
மூட்டிக் கொண்டேன் காதலை,
துளிர் விட்டெழுந்தது
கதிர் விடும் சூரியனாய்...
பெண்ணே..!
நிலவொளியின் சுடரொளியாய்
உனக்காகத்தான் வாழ்கின்றேன்,
ஒன்று சேரத்தன் துடிக்கின்றேன்.
ஓடி வந்து விடு
கூடி வாழத்தான்....