Author வை.கே.ராஜூ
-
-
Home »
-உன்னுள் உறையட்டுமா?-
ஆயிரம் மின் விளக்குகள்
உன் கண்ணொளியிலே,
பௌர்ணமி நிலவொளியோ,
உன் முக அழகினிலே...
தேன்துளியாய் வார்த்தைகள்
இனிக்கும் என் நெஞ்சினிலே
அன்பே..!
உன் அன்பு மட்டும் போதுமடி(டா)
ஆயுள் நூறு வாழ்வதற்கு,
அழகு முகம் போதுமடி(டா)
அப்படியே நான் உறைவதற்கு....