- நட்பென்ற நூல் -

Author வை.கே.ராஜூ - -
Home » - நட்பென்ற நூல் -



என் இதயக் கிழிசல்களை
தைத்துக் கொண்டிருக்கின்றேன்,
இன்னொரு இதயத்தின் உதவியோடு,
காதலின்றி
நட்பென்னும் நூல் கொண்டு.


Y.K.Raju