-எனக்காகப் பிறந்தாய்-

Author வை.கே.ராஜூ - -
Home » -எனக்காகப் பிறந்தாய்-

எனக்காகப் பிறந்தவளே,
என் தேனிலவே...!
இதயத்தில் ஒளிரும்
பால் முகமே..!

தேன் வடியும்
செவ்விதழில்
என்னைப் புரட்டுகின்ற
புன்னகையே..!
கூடி வாடி
ஜோடி சேர்வோம்,
கோடி ஆயுள்
தேடி வாழ்வோம்.......