-உயிரின் தேடல் நீ-

Author வை.கே.ராஜூ - -
Home » -உயிரின் தேடல் நீ-

என்னை நோக்கிய இளம் தென்றல்
இதமாய் இதயம் நுழைந்ததினால்,
இன்னிசை ராகம்
எனக்குள் ஒலிக்கின்றது....



உயிரின் தேடல்
மெல்லக் குறைந்து
அன்பு வெள்ளம் பெருகின்றது..
அன்பே..!
உன்னைக் கண்டபின்பு
காதல் வந்து துளிர்கின்றது.