முகப்பு
-காதல்-
Author வை.கே.ராஜூ
- -
Home
» -காதல்-
கண்களில் கரைந்து,
மனதினுள் இணைந்து,
உணர்புகள் படிந்து,
உயிரினில் சுரந்து,
மூச்சிக்காற்றில்
முழுமையாய் நிறந்து,
சுவாசப் பையினில்
ஓடி நீந்தி,
உயிரின் அணுக்களை
மெல்ல உடைத்து,
துளிர் விட்டு வளரும்
அன்புச்செடி,
காதல்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
Menu 1
Menu 2
Menu 3
அதிகம் பிடித்தவை
-ஏன் பிறந்தாய்-
பிறந்து விட்டாய் பெண்ணாக.. பூமியிலே எனக்காக, செவ்விதழ் வாயோடு, செதுக்கி வைத்த சிலையாக,
-எனக்காகப் பிறந்தாய்-
எனக்காகப் பிறந்தவளே, என் தேனிலவே...! இதயத்தில் ஒளிரும் பால் முகமே..!
- எப்படி மறப்பது உன்னை -
என்னை மறந்து விடு என தினமும் மறக்காமல் சொல்லும் உன்னை எப்படி மறப்பது நான்.
-புரிந்து கொள்வாயா?-
புரிந்து கொள்வாய் என்றுதான் பிரிந்து சென்றேன், பாலை வானக் குயிலாய் - நீ பருதவிப்பாய் என அறியாமல். நீயும், நானும் எதிரெதிர் ...
-உயிரின் தேடல் நீ-
என்னை நோக்கிய இளம் தென்றல் இதமாய் இதயம் நுழைந்ததினால், இன்னிசை ராகம் எனக்குள் ஒலிக்கின்றது....
எனக்குள் நுழைந்தவள் -
என் இதயப் பூங்காவுக்குள் எனக்காய் நுழைந்த சாரளவள். இதழ்களை உரசி இன்பம் வார்க்கும் தூறளவள். செவிகளில் தேனைவார்த்து ராகம் ...
-வேண்டும் என வந்த நீ-
விண்ணைத்தாண்டி இன்று விளையாட வந்தவளே..! என்னைத்தாண்டி ஏனடி வெகுதூரம் செல்கின்றாய்..?
-உன்னுள் உறையட்டுமா?-
ஆயிரம் மின் விளக்குகள் உன் கண்ணொளியிலே, பௌர்ணமி நிலவொளியோ, உன் முக அழகினிலே...
-காதல்-
கண்களில் கரைந்து, மனதினுள் இணைந்து, உணர்புகள் படிந்து, உயிரினில் சுரந்து,
- நீயே வேண்டும் -
உன்னை மறக்கும் நொடியே இறக்க வேண்டும். இறந்த பின்பும் இதயம் துடிக்க வேண்டும். துடிக்கும் இதயம் உன் பெயர் அழைக்கவேண்டும், அழை...
Blog Archive
▼
2013
▼
பிப்ரவரி
-புரிந்து கொள்வாயா?-
-வேண்டும் என வந்த நீ-
- நினைவஞ்சலி -
-இறுதிக் கடிதம்-
-மனதுக்குள் ஒடி வா-
-உலராத முத்தம்-
-காதல்-
-உயிரின் தேடல் நீ-
-உன்னுள் உறையட்டுமா?-
-எனக்காகப் பிறந்தாய்-
-ஏன் பிறந்தாய்-
-விழிப் பார்வை-
- நட்பென்ற நூல் -
- எப்படி மறப்பது உன்னை -
- நீயே வேண்டும் -
எனக்குள் நுழைந்தவள் -
Blogger templates
Blogger
இயக்குவது.
Blogger news
Blogroll
About
Back to Top