-விழிப் பார்வை-

Author வை.கே.ராஜூ - -
Home » -விழிப் பார்வை-


உன் 
விழிப் பார்வை 
புரியாமல்தான்
விழுந்து கிடக்கின்றேன்
விதியென்னும்
குழிக்குள்ளே.!